




3 முக்கியமான கேள்விகளுக்கு









✅ (பாடம் 1):
சந்தோஷத்தை வெளியே தேடுவதை நிறுத்தி,
உங்களுக்குள்ளேயே நிரந்தர ஆனந்தத்தைக் கண்டறியும் கலை.
✅ (பாடம் 2):
பிரச்சனைகளின் நடுவிலும், மற்றவர்களின் மத்தியிலும் நிம்மதியாக இருக்கும் மனப்பக்குவம்.
✅ (பாடம் 3):
கோபம், கவலை, பயம் போன்ற உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல், உங்களுக்கு நீங்களே எஜமானராக மாறும் சக்திவாய்ந்த டெக்னிக்.
✅ (பாடம் 4):
வார்த்தைகளின் மூலம் உங்கள் உறவுகளை மேம்படுத்தி,
அன்பையும் மரியாதையையும் வென்றெடுக்கும் இரகசியங்கள்.
✅ (பாடம் 5):
நிகழ்காலத்தில் நிம்மதியாக வாழும் ஞானம்.
மனக் குழப்பத்திலிருந்து -> தெளிவான சிந்தனைக்கு செல்லவும்...
பயத்திலிருந்து -> பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பக்குவத்திற்கு செல்லவும்...
தடைகளிலிருந்து -> ஆனந்தமான வாழ்க்கைப் பாதைக்கு செல்லவும்...
இந்த வகுப்பு ஒரு அரிய வாய்ப்பு;
இதை தவற விட வேண்டாம்!
நீங்கள் வெறும் தகவலை மட்டுமல்ல, உங்கள் வாழ்வில் வரவிருக்கும் மிகப்பெரிய மன அமைதியை இழக்கிறீர்கள்...
வாழ்க்கையைப் பற்றிய
புரிதலை இழக்கிறீர்கள்...
இன்றைய சிறிய தயக்கம், நாளைய நிரந்தர வருத்தமாக மாறலாம்...

வாழ்வியல் பயிற்சியாளர் மற்றும் முழுமை நல ஆலோசகர் ஆவார், இவர் ஆண்ராய்டு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஆரோக்கியம் முதல் ஆன்மீகம் வரை மக்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் பெற வழிகாட்டுகிறார்.
ஒவ்வொருவரும் தனக்குத் தானே மருத்துவராக வேண்டும்…தன்னைத் தானே உணர்ந்துகொள்ள வேண்டும்…
தனக்குத் தானே குருவாக வேண்டும்…தன்னைத் தானே வழிநடத்திக்கொண்டு முக்திக்கான பாதையில்முழுமையாக பயணிக்க வேண்டும் என்பதே இவரது நோக்கம்.
இவர் 18 ஆண்டுகளுக்கு மேலாக, வாழ்வியல் மற்றும் ஆன்மீக அனுபவ பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் வழங்கி ஆயிரக்கணக்கானவர்கள் வாழ்க்கையில் மாற்றமும், முன்னேற்றமும் பெற வழிகாட்டியுள்ளார்.
இது ஒரு ஆன்லைன் நேரலை வகுப்பு. Online மூலமாக நடக்கும்.
பதிவு செய்தவுடனே, அதற்கான இணைப்பு மற்றும் மற்ற விவரங்கள்
உங்கள் இ-மெயில் மற்றும் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பப்படும்.
இல்லை. ஒவ்வொரு நாளும் அதற்குறிய நேரத்தில் தான் பங்கேற்க வேண்டும்.
இதை தவறவிட்டால் கட்டணம் செலுத்தி வீடியோ வகுப்பு தான் வாங்கி பார்க்க வேண்டும்.
நிச்சயமாக. இது மதங்களைக் கடந்த, மனிதர்களுக்கான வாழ்வியல் கலை. உங்கள் அன்றாடப் பிரச்சனைகளைச் சமாளிக்கும் நடைமுறை புரிதலே இதில் வழங்கப்படும்.
100% பாதுகாப்பான மற்றும் நம்பகமான Razorpay பேமெண்ட் கேட்வே மூலமாகவே பணம் செலுத்தப்படுகிறது. உங்கள் தகவல்கள் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும்.
Glimpse Of Events




©2024 Rajarishi - All Rights Reserved This page is not endorsed by Facebook. Facebook is a trademark of Facebook Inc.