




3 முக்கியமான கேள்விகளுக்கு










1, இயற்கை மருத்துவம் என்றால் என்ன?
2, இந்த பயிற்சி நடத்துவதன் நோக்கம் என்ன ?
3, யாருக்கெல்லாம் இந்த பயிற்சி அவசியம் ?
யாருக்கெல்லாம் அவசியம் இல்லை ?
4, எந்தெந்த நோய்களுக்கு
இயற்கை மருத்துவம் வேலை செய்யும் ?
5, எந்தெந்த நோய் உள்ளவர்களுக்கு
வேலை செய்யாது ?
6, இயற்கை மருத்துவ கோட்பாடுகள்
என்னென்ன ?
7, பஞ்ச பூத சிகிச்சை முறைகளை
நமக்கும், பிறருக்கும்
சிகிச்சை செய்வது எப்படி ?
8, நோய்க் கிருமிகளை உடலில் தேங்க விடாமல் வெளியேற்றுவது எப்படி?
9, பக்கவிளைவை உண்டாக்கும்
மருந்து, மாத்திரை, ஊசி இல்லாமல் ஆரோக்கியமாக வாழும் வழிமுறைகள் என்னென்ன ?

1, நோய் தாக்கும் உணவுகள்,
நோய் நீக்கும் உணவுகள்…
என்னென்ன?
2, கழிவு நீக்கும் உணவுகள்…
வளப்படுத்தும் உணவுகள்…
வலிமைப்படுத்தும் உணவுகள்…
என்னென்ன?
3, இரத்தத்தில் உள்ள நச்சு கழிவுகளை
சுத்தம் செய்யும்
சாறு, கீர், சூப் செய்வது எப்படி ?
4, இயற்கை உணவு செய்முறை
அடுப்பே இல்லாமல்
சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், பச்சடி
செய்வது எப்படி ?
5, இயற்கை பால், இயற்கை தயிர்,
இயற்கை மோர், இயற்கை சட்னி
செய்வது எப்படி ?

1, அஷ்டாங்க யோக முறையும்
ஹட யோகமும்…
2, யோக ஆசனங்கள் பயன்படுத்தி
நோய் தடுக்கும் வழிமுறைகள்…
3, யோக கிரியா பயன்படுத்தி
கழிவு நீக்கும் வழிமுறைகள்…
4, பந்தங்களை பயன்படுத்தி
உயிர் ஆற்றலை பெருக்கும் வழிமுறைகள்…
5, முத்திரைகளை பயன்படுத்தி
நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் வழிமுறைகள்…
6, மூச்சு பயிற்சி பிரணாயாமம் பயன்படுத்தி இளைமையாக வாழும் வழிமுறைகள்…
7, மசாஜ் தெரபி பயன்படுத்தி
உயிரோட்டமாக, உணர்வுப்பூர்வமாக
வாழும் வழிமுறைகள்…

1, கர்ம நோய் என்றால் என்ன ?
அதை சரி செய்ய
என்னென்ன செய்ய வேண்டும் ?
2, DNA / RNA, குரோமோசோம்
ஜெனடிக் பதிவை சரிசெய்ய
என்னென்ன செய்ய வேண்டும் ?
3, உபவாசம் இருப்பது எப்படி ?
உபவாசத்தை முடிப்பது எப்படி ?
4, Dry fasting, Water fasting, Juice fasting, Inter mittent fasting என்றால் என்ன ?
5, தியானத்தை சிகிச்சையாக பயன்படுத்திக்கொள்வது எப்படி?
6, ஞானத்தை சிகிச்சையாக பயன்படுத்திக்கொள்வது எப்படி ?
7, இசையை சிகிச்சையாக பயன்படுத்திக்கொள்வது எப்படி ?

1, கழிவுகளையும், நோய்களையும் நீக்குவதில்
இயற்கை மருத்துவம் எவ்வாறு
வேலை செய்கிறது?
2, நோயும் – சிகிச்சையும்
1, மலச்சிக்கல்,
2, சளி தொல்லை
3, காய்ச்சல்
4, உடல் பருமன்
5, சர்க்கரை நோய்
6, அதிக ரத்த அழுத்தம்
7, தலைவலி
8, தூக்கமின்மை
9, முதுகு வலி
10, மூட்டு வலி
11, மூலநோய்
12, ஆஸ்துமா
இவற்றிற்கு இயற்கை மருத்துவம் செய்முறை…
3, பெண்களுக்கு ஏற்படும்
1, மாதவிடாய் கோளாறு
2, அதிக உதிரப்போக்கு
3, ஒழுங்கற்ற மாதவிடாய்
4, மாதவிலக்கு நின்று போதல்
5, வெள்ளைப்படுதல்
இவற்றிற்கு இயற்கை மருத்துவம் செய்முறை…
4, கர்ப்ப காலங்களில் ஏற்படும்
1, இரத்த சோகை
2, இரத்த கொதிப்பு
3, மலச்சிக்கல்
4, சிறுநீரகப் பிரச்சனை
5, வாந்தி
6, மயக்கம்
7, சர்க்கரை நோய்
8, மஞ்சள் காமாலை
9, கருச்சிதைவு
10, குறைப் பிரசவம்
இவற்றிற்கு இயற்கை மருத்துவம் செய்முறை…

இந்த வகுப்பின் மூலம்
வந்த நோயை குணப்படுத்துவது எப்படி ?
இனி நோய் வராமல்
இயற்கை முறையில்
தற்காத்துக் கொள்வது எப்படி ?
என்பதைப் பற்றிய
இரகசியங்களை
நீங்கள் கற்றுக்கொள்ளலாம்.
நோயை உண்டாக்கக்கூடிய
நச்சு கழிவுகளை தேங்கவிடாமல்
உடலில் இருந்து
வெளியேற்றுவது எப்படி என்பதை
நீங்கள் கற்றுக்கொள்ளலாம்.
திடக்கழிவு, திரவக்கழிவு,
வெப்பக்கழிவு, வாயுக்கழிவு
இன்னும் இருவதற்கும் மேற்பட்ட
நோயை உருவாக்கும் கழிவுகளை
இயற்கை முறையில்
வெளியேற்றுவது எப்படி என்பதை
நீங்கள் கற்றுக்கொள்ளலாம்.
உங்களை வேதனைக்கு உள்ளாக்கும்
நோயிலிருந்து விடுபட்டு
இழந்த ஆரோக்கியத்தை
மீண்டும் பெறுவது எப்படி என்பதை
நீங்கள் கற்றுக்கொள்ளலாம்.
ஆரோக்கிய பாதையில் பயணித்து
மருந்து மாத்திரை இவற்றிலிருந்து
விடுபடுவது எப்படி
என்பதை கற்றுக்கொள்ளலாம்.
நாங்கள் பகிர்ந்து கொள்ளும்
நிரூபிக்கப்பட்ட யுக்திகளைப்
பயன்படுத்துவதன் மூலம்
அடுத்த ஒரு மாதத்தில்
உங்கள் ஆரோக்கியத்தை
இரட்டிப்பாக்குவது எப்படி
என்பதைப் பற்றிய
இரகசியங்களை
நீங்கள் கற்றுக்கொள்ளலாம்.
ஆரோக்கிய வாழ்வே,
அதீத செல்வம்
மிக குறைந்த கட்டணத்தில்
வீட்டிலிருந்தே கற்றுக்கொள்ளும்
இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.
பணம் பற்றிய இரகசியங்களை அறிந்து கொள்ள உதவுவது.
பணம் சம்பாதிக்கும் நேர்மையான வழிகளை கற்றுத்தருவது.
கடன் தொல்லை மற்றும் மோசமான நிதி நிலைகளை சமாளிக்க உதவும் யுக்திகளை பகிர்வு.
நிரூபிக்கப்பட்ட யுக்திகளைப் பயன்படுத்தி கடனிலிருந்து விடுபடலாம்.
பொருளாதார சுதந்திரத்தை அடைய உதவும் வழிகாட்டுதல்.
தன் திறமையை பணமாக மாற்ற விரும்பும்வர்கள்.
கடனிலிருந்து விடுபட விரும்பும்வர்கள்.
விரும்பிய தொழிலில் பணம் ஈட்ட நினைப்பவர்கள்.
செல்வந்தர் மனநிலையை உருவாக்க விரும்புபவர்கள்.
பொருளாதார சுதந்திரம் பெற விரும்புபவர்கள்.
தன்னுடைய பலம் மற்றும் பலவீனங்களை கண்டறிய ஆர்வமுள்ளவர்கள்.
பொருளாதார கல்வியை கற்று மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ விரும்புபவர்கள்.
வறுமையிலிருந்து விடுபட்டு நிரம்பிய வாழ்க்கை வாழ கற்றுத் தருகிறது.
செல்வந்தராக மனநிலையை மாற்ற உதவுகிறது.
இந்த பயிற்சியில் சேர்வது பொருளாதார முன்னேற்றத்திற்கான
ஒரு வாய்ப்பு;
அதை தவறவிட வேண்டாம்!

முழுமை நல ஆலோசகர் மற்றும் வாழ்வியல்
பயிற்சியாளர் ஆவார், இவர் ஆண்ராய்டு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஆரோக்கியம் முதல் ஆன்மீகம் வரை மக்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் பெற வழிகாட்டுகிறார்.
ஒவ்வொருவரும் தனக்குத் தானே மருத்துவராக வேண்டும்…தன்னைத் தானே உணர்ந்துகொள்ள வேண்டும்…
தனக்குத் தானே குருவாக வேண்டும்…தன்னைத் தானே வழிநடத்திக்கொண்டு முக்திக்கான பாதையில்முழுமையாக பயணிக்க வேண்டும் என்பதே இவரது நோக்கம்.
இவர் 18 ஆண்டுகளுக்கு மேலாக, வாழ்வியல் மற்றும் ஆன்மீக அனுபவ பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் வழங்கி ஆயிரக்கணக்கானவர்கள் வாழ்க்கையில் மாற்றமும், முன்னேற்றமும் பெற வழிகாட்டியுள்ளார்.
👇👇👇👇👇👇👇👇👇
ஆசான். ராஜரிஷி ஐயா
🌞அவர்களின் பதில்
👇👇👇👇👇👇👇👇👇
ஆரம்ப நிலையில் உள்ள
இரத்த சோகை,
உடல் பலவீனம்,
சளி, காய்ச்சல்,
இருமல், தும்மல்,
ஆஸ்துமா,
உடல் பருமன்,
சர்க்கரை நோய்,
உயர் ரத்த அழுத்தம்,
இருதய நோய்,
உடல் வலி,
மூட்டு வலி,
முதுகு வலி,
கழுத்து வலி,
வீக்கம்,
இரத்தக்கட்டு,
வாத நோய்,
மலச்சிக்கல்,
செரிமான பிரச்சனை,
வாயுத்தொல்லை,
மூல நோய்,
வாய்ப்புண்,
வயிற்றுப்புண்,
குடல் புண்,
அல்சர்,
குழந்தையின்மை,
மாதவிடாய் பிரச்சனை,
மன உளைச்சல்,
மன இறுக்கம்,
ஆண்மை குறைபாடு,
மது, புகைக்கு அடிமையாகுதல்,
தோல் நோய்கள்,
நரம்பு சார்ந்த நோய்கள்,
ஆரம்ப நிலை புற்றுநோய் போன்ற
எல்லா விதமான நோய்களுக்கும்
இயற்கை🌴மருத்துவம்
பெருமளவு உதவி செய்யும்👍
👇👇👇👇👇👇👇👇👇
ஆசான். ராஜரிஷி ஐயா
🌞அவர்களின் பதில்
👇👇👇👇👇👇👇👇👇
தீவிர நிலையில் உள்ள
அனைத்து நோய்கள் மற்றும்
உடல் நலம் குறித்த
👉 அறியாமை
👉 அலட்சியம்
👉 அகம்பாவம் போன்ற
இயற்கைக்கு எதிரான
🫵மனப்பான்மை🤓
🫵சுபாவம்🥸உள்ளவர்களுக்கு
இயற்கை🌴மருத்துவம்
உதவி செய்யாது👍
👇👇👇👇👇👇👇👇👇👇
1️⃣. இயற்கை மருத்துவம் என்றால் என்ன?
2️⃣. இயற்கை மருத்துவ கோட்பாடும் அதன் சாராம்சமும்…
3️⃣. பஞ்ச பூத சிகிச்சை முறைகள்…நமக்கும் பிறருக்கும் சிகிச்சை செய்வது எப்படி?…🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
LDL – HDL என்றால் என்ன?
PH value என்றால் என்ன?
Lymphatic system என்றால் என்ன?🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
4️⃣. டயட் தெரபி…
5️⃣. ஜீஸ் தெரபி…
6️⃣. முளை தானியங்களின் மருத்துவ பயன்பாடுகள்…
7️⃣. மலச்சிக்கல் இல்லாமல் வாழ
ஆறு உன்னத வழிமுறைகள்…
8️⃣. உண்ணா நோன்பு என்ற (உபவாசம்) இருப்பது எப்படி?
முடிப்பது எப்படி?…
9️⃣. உணவு மருந்துவம்…
உடல் குறைக்கும் உணவு என்னென்ன❓
உடல் பெருக்கும் உணவு என்னென்ன❓
கழிவு நீக்கும் உணவு என்னென்ன❓
நோய் நீக்கும் உணவு என்னென்ன❓
🔟. பக்கவிளைவை உண்டாக்கும்
ஊசி💉மருந்து🧪மாத்திரை💊
இல்லாமல் வாழும் வழிமுறைகள்…
📍📍📍📍📍📍📍📍📍📍📍
💉ஆங்கில மருத்துவர்களுக்கு தெரியாத
பல சிகிச்சை நுட்பங்களையும்,
யுக்திகளையும், இரகசியங்களையும்…
ஜாதி, மதம், படிப்பு பாகுபாடில்லாமல் அனைவரும் மிக குறைந்த கட்டணத்தில் கற்றுக்கொள்ளலாம்…
🌿☘️🎋🍃🌴🪴🌿☘️🎋🍃
👇👇👇👇👇👇👇👇👇
ஆசான். ராஜரிஷி ஐயா
🌞 அவர்களின் பதில்
👇👇👇👇👇👇👇👇👇
இயற்கை🌳மருத்துவம்
கலையைக் கற்றுக்கொண்டு…
👇👇👇👇👇👇👇👇👇👇
ஒவ்வொருவரும்
👉 தனக்கு தானே வைத்தியராகவும்…
👉 குடும்ப வைத்தியராகவும்…
👉 உடல், மனம், உள்ளத்தை
தூய்மைப்படுத்தும் யோகியாகவும்…
👉 வாழ்வியல் ஆலோசகராகவும்…
👉ஹீலர் (சிகிச்சையாளர்)
என்ற நேர்மையான
புண்ணிய தொழில் செய்து பொருளீட்டுபவராகவும்…
👉 சுத்த தேகம்…பிரணவ தேகம்…ஞான தேகம்…அறிவியல் ரீதியாக
அறிய / அடைய வேண்டும்…
என்பதற்காகவே
இந்த வகுப்பை அனைவருக்கும்
கற்றுக்🙏கொடுக்கின்றோம்.
🍋🍉🍇🍌🥭🍑🍍🥥🥒🥕
Glimpse Of Events




©2024 Rajarishi - All Rights Reserved This page is not endorsed by Facebook. Facebook is a trademark of Facebook Inc.