இரண்டு நாள்
ஆன்லைன் வகுப்பு
3 முக்கியமான கேள்விகளுக்கு
உங்களுக்கு விடை கிடைக்கும்
பணம் பற்றிய இரகசியங்களை அறிந்து கொள்ள உதவும்.
பணம் சம்பாதிக்கும் நேர்மையான வழிகளை கற்றுக்கொள்ளலாம்.
கடன் தொல்லை மற்றும் மோசமான நிதி நிலைகளை சமாளிக்க உதவும் யுக்திகளை கற்றுக்கொள்ளலாம்.
நிரூபிக்கப்பட்ட யுக்திகளைப் பயன்படுத்தி கடனிலிருந்து விடுபட உதவும்.
பொருளாதார சுதந்திரத்தை அடைய உதவும் வழிகாட்டுதலை பெறலாம்.
உங்கள் திறமையை பணமாக மாற்ற உதவும்.
கடனிலிருந்து விடுபட உதவும்.
விரும்பிய தொழிலில் பணம் ஈட்ட உதவும்.
செல்வந்தர் மனநிலையை உருவாக்க உதவும்.
பொருளாதார சுதந்திரம் பெற உதவும்.
உங்களுடைய பலம் மற்றும் பலவீனங்களை கண்டறிய உதவும்.
பொருளாதார கல்வியை கற்று மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ உதவும்.
வறுமையிலிருந்து விடுபட்டு நிறைவான வாழ்க்கை வாழ கற்றுக்கொள்ள உதவும்.
செல்வந்தர் மனநிலையை உருவாக்க உதவு.
இந்த பயிற்சியில் சேர்வது பொருளாதார முன்னேற்றத்திற்கான
ஒரு வாய்ப்பு;
இதை தவற விட வேண்டாம்!
கொண்டாட்டமாக
வாழ நினைப்பவர்களுக்கு:
முழுமை நல ஆலோசகர் மற்றும் வாழ்வியல்
பயிற்சியாளர் ஆவார், இவர் ஆண்ராய்டு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஆரோக்கியம் முதல் ஆன்மீகம் வரை மக்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் பெற வழிகாட்டுகிறார்.
ஒவ்வொருவரும் தனக்குத் தானே மருத்துவராக வேண்டும்…தன்னைத் தானே உணர்ந்துகொள்ள வேண்டும்…
தனக்குத் தானே குருவாக வேண்டும்…தன்னைத் தானே வழிநடத்திக்கொண்டு முக்திக்கான பாதையில்முழுமையாக பயணிக்க வேண்டும் என்பதே இவரது நோக்கம்.
இவர் 18 ஆண்டுகளுக்கு மேலாக, வாழ்வியல் மற்றும் ஆன்மீக அனுபவ பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் வழங்கி ஆயிரக்கணக்கானவர்கள் வாழ்க்கையில் மாற்றமும், முன்னேற்றமும் பெற வழிகாட்டியுள்ளார்.
Glimpse Of Events
Next Batch is on
24.02.25 & 25.02.25
திங்கள் & செவ்வாய்
©2024 Rajarishi - All Rights Reserved This page is not endorsed by Facebook. Facebook is a trademark of Facebook Inc.